விடியல் சமூகநல இயக்கம் 26 - ஜனவரி- 2015 இன்று 18 ஆண்டுகளை நிறைவு செய்து 19 ஆம் ஆண்டில் இனிதே அடிஎடுத்து வைக்கிறது. இந்நன்னாளில் விடியலின் நீண்ட நாள் கனவான விடியல் நியூஸ் மாத இதழ் இன்று வெளிவருகிறது. விடியலுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் நல்லாசி மற்றும் ஆதரவுடன் எப்போதும் போல் விடியலின் சேவைகள் தொடரும்.
எஸ்.ஜெயகாந்தன் - விடியல் செயலாளர்
0 comments:
Post a Comment